மிகவும் குட்டியான செயற்கைக்கோள் விண்மீன்

பால்வெளியில் மிகவும் குட்டியான செயற்கைகோள் விண்மீன் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சிறிய செயற்கைகோள் விண்மீன் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே இது தான் சிறியதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. விர்கோ என்று பெயரிடப்பட்டுள்ள செயற்கைக்கோளானது புதிய விண்மீனின் திசையில் அமைந்துள்ளது. ஜப்பானில் உள்ள டோஹோகு பல்கலைக் கழக விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் இந்த விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இதுவரை 50 செயற்கைக்கோள் விண்மீன் திரள்கள் பால்வெளிக்கு செல்லும் திசையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 40 விண்மீன்கள் … Continue reading மிகவும் குட்டியான செயற்கைக்கோள் விண்மீன்